Skip to main content

Professional



ஷு போட்டு டக்கின் பண்றதுல என்ன யூஸ்னு கேட்டா
அப்படி பன்னாதான் ப்ரொபஸ்னலாம்,
ரோட்ல அரேபியன் ராணிங்க மாதிரி 
முகமூடி போடாம வண்டி ஓட்டுர பொன்ணுங்கலே கிடையாது,
ஹெல்மட் விளம்பரத்துல 
"ஹெல்மட் உங்கள் உயிர் காக்கும்னு எழுதுரதுக்கு பதிலா,
ஹெல்மட் உங்கள் அழகை காக்கும்னு" எழுதிருந்தா,
பொண்ணுங்க நாளாயே அத்தன ஹெல்மட்டும்  வித்து போய்ருக்கும் !!!
மூளைய விட மூக்கு வாய் கண்ணம் அழகா இருக்குறதுதான் முக்கியமா இருக்கு,
அன்பையும் அறிவையும் விட இப்ப அழகும் ட்ரெஸ்ஸும் தான் அதிகம் பேசுது !!!

Comments

Popular posts from this blog

Defines u

ur name! ur Face ! ur work ! ur money ! ur expenses ! ur house ! these not defines u ! People with u even in the time u left with nothing, People who really miss u when u no more, Things u created that tells ur awesomeness, these matters and that defines u !!!

kadavul irukaaru

என்னைக்காவது தனியா இருக்கும் போது, அண்ணாந்து நீல வானத்த உத்து பாத்தா, நம்மல யாரோ அங்க இருந்து பாக்குற மாதிரி இருக்கும்! தெளிவாதான் இருந்துறுப்போம், ஆனா நம்மல அறியாமயே ஏதாவது செஞ்சுருப்போம், அது நம்ம வாழ்க்கைல மறக்க முடியாததா அமையும்! பில்கேட்ஸ் ஆகனும்ணு வெறி தனமா வேலை பாத்தாலும், அடுத்த வேள சோத்துக்கே  காசு இல்லாமதான் இருப்போம்! நம்புனாலும் நம்பாட்டாலும் நமக்கு மேல ஒருத்தன் நின்னு, நம்மல வச்சு செய்றான்றது தான் உண்ம!

Ennai poal oruvanada

காலேல விரக்தியோட எந்திருச்சு,  அவசர அவசரமா ஆபீசுக்கு கிளம்பி,  என்ன பன்னுரோம்னே தெரியாம உக்காந்து இருந்துட்டு, திரும்பி போய் தோசயும் ஆம்பிலேட்டும் தின்னுட்டு, எதாவது ஒன்னு பெருசா பன்னணும்னு நினசிட்டு,  போர்வய போதிட்டு படுத்தனா, என் செல்வமே !!! நீயும் என்னை போல் ஒருவனடா!!!