ஷு போட்டு டக்கின் பண்றதுல என்ன யூஸ்னு கேட்டா அப்படி பன்னாதான் ப்ரொபஸ்னலாம், ரோட்ல அரேபியன் ராணிங்க மாதிரி முகமூடி போடாம வண்டி ஓட்டுர பொன்ணுங்கலே கிடையாது, ஹெல்மட் விளம்பரத்துல "ஹெல்மட் உங்கள் உயிர் காக்கும்னு எழுதுரதுக்கு பதிலா, ஹெல்மட் உங்கள் அழகை காக்கும்னு" எழுதிருந்தா, பொண்ணுங்க நாளாயே அத்தன ஹெல்மட்டும் வித்து போய்ருக்கும் !!! மூளைய விட மூக்கு வாய் கண்ணம் அழகா இருக்குறதுதான் முக்கியமா இருக்கு, அன்பையும் அறிவையும் விட இப்ப அழகும் ட்ரெஸ்ஸும் தான் அதிகம் பேசுது !!!
Comments
Post a Comment