Skip to main content

Aawesomee krishna awesomee



ஆயிரந்தான் பிரண்டா இருந்தாலும்,
ஆசயா பாக்குற காதலியதான் உயிரா நினைக்கிற உலகம் இது !
நீயே உனக்கு நண்பன், நீயே உனக்கு எதிரிணு
கிரிஸ்ன பரமாத்மா சொல்லிர்காராம்,
அவரு அடிபட்டு காண்டுல சொன்னாறோ, 
இல்ல அறிவுல சொன்னாறோ!
எனக்கு என்னமோ அந்த ஆளு 5000 வருசத்துக்கு முன்னாடியே,
என்ன கலாச்சுட்டு போனா மாதிரியே இருக்கு !!!

Comments

Popular posts from this blog

kadavul irukaaru

என்னைக்காவது தனியா இருக்கும் போது, அண்ணாந்து நீல வானத்த உத்து பாத்தா, நம்மல யாரோ அங்க இருந்து பாக்குற மாதிரி இருக்கும்! தெளிவாதான் இருந்துறுப்போம், ஆனா நம்மல அறியாமயே ஏதாவது செஞ்சுருப்போம், அது நம்ம வாழ்க்கைல மறக்க முடியாததா அமையும்! பில்கேட்ஸ் ஆகனும்ணு வெறி தனமா வேலை பாத்தாலும், அடுத்த வேள சோத்துக்கே  காசு இல்லாமதான் இருப்போம்! நம்புனாலும் நம்பாட்டாலும் நமக்கு மேல ஒருத்தன் நின்னு, நம்மல வச்சு செய்றான்றது தான் உண்ம!

Ennai poal oruvanada

காலேல விரக்தியோட எந்திருச்சு,  அவசர அவசரமா ஆபீசுக்கு கிளம்பி,  என்ன பன்னுரோம்னே தெரியாம உக்காந்து இருந்துட்டு, திரும்பி போய் தோசயும் ஆம்பிலேட்டும் தின்னுட்டு, எதாவது ஒன்னு பெருசா பன்னணும்னு நினசிட்டு,  போர்வய போதிட்டு படுத்தனா, என் செல்வமே !!! நீயும் என்னை போல் ஒருவனடா!!!

Emptiness

you eat you laugh you work you love you sleep like others, but there is an emptyness in ur heart, like u r missing something! dont settle find a way to fill it,or else  that emptyness slightly occupy ur whole life! one day in your bed of dead,u feel for what u missed!